Science Politics

img

‘நல்லாட்சி’ மதிப்பீடு: அறிவியலா? அரசியலா? - அ.அன்வர் உசேன்

‘நல்லாட்சி’ குறியீடு அட்டவணையில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இது பலத்த விவாதங்களை உருவாக்கியுள்ளது. புளகாங்கிதம் அடைந்துள்ள அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்கள் உலகிலேயே எடப்பாடி அரசாங்கம் தான் சிறந்த ஆட்சி தருகிறது எனும் அளவிற்கு பேசுகின்றனர்.